| 245 | : | _ _ |a தொண்டூர் குடைவரை - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 500 | : | _ _ |a தொண்டூர் விண்ணம்பாறை என்னும் கல்வெட்டுப் பாறை 1300 ஆண்டுகள் பழமையான பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் (கிபி 846 - 869) காலத்தியது. தொண்டூர் கிராமத்தில் காணப்படும் வலமிருந்து இடமாக இருக்கும் சயனக்கோலம் காஞ்சிபுரம் சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் மட்டுமே உள்ளது. சற்றே முற்றுப்பெறாது பல்லவர்களின் தொடக்ககால சிற்பம் போன்று, தோரயமாக 20 அடி நீளமும், 10 உயரமுமாக உள்ளார் விஷ்ணு. இச்சிலைக்கு அருகில் #பல்லவர்கள் கால கல்வெட்டுகளும், சற்றுதொலைவில் இருக்கும் மலையில் தமிழ்பிராமி கல்வெட்டுகளும் காணக் கிடைக்கின்றன. |
| 520 | : | _ _ |a தொண்டூர் செஞ்சி அருகில் காணப்படும் சிற்றூர். இங்கு காணப்படும் விண்ணம் பாறையில் பல்லவர் கால கிடந்தநிலையில் திருமாலவன் சிலாவுருவம் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இது பிற்கால பல்லவர்களின் கலைப்பாணியாக அமைகிறது. கம்போடியாவில் காணப்படும் விஷ்ணுவின் தலைக்கோலம் இதனுடன் ஒப்பிடத்தக்கது. |
| 653 | : | _ _ |a தொண்டூர், குடைவரை, குடவரை, திருமால், விஷ்ணு புடைப்புச் சிற்பம், பள்ளி கொண்ட பெருமாள் புடைப்புச் சிற்பம், மகேந்திரர், முதலாம் மகேந்திர வர்மப் பல்லவன், பல்லவர், கோயில், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், குகைக் கோயில் |
| 700 | : | _ _ |a க.த.காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 752 | : | _ _ |a தொண்டூர் |c தொண்டூர் |d காஞ்சிபுரம் |f வல்லம் |
| 906 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.347632 |
| 915 | : | _ _ |a 79.473982 |
| 934 | : | _ _ |a மலையனூர் அங்காளம்மன் கோயில், தொண்டூர் சங்ககாலக் கல்வெட்டு, செஞ்சிக் கோட்டை, மேல் ஒலக்கூர் தவ்வை |
| 995 | : | _ _ |a TVA_MON_00056 |
| barcode | : | TVA_MON_00056 |
| book category | : | குடைவரைக் கோயில்கள் |
| cover | : |
|
| Primary File | : |